சற்றுமுன் பிரபல நடிகர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.? சோகத்தில் ஆழ்ந்த நடிகர்கள்..!!

7,534

கடந்த, சில வருடங்களாக ஏராளமான திரைப்படங்கள் உயிரிழந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு சிலர் உடல் நலக் குழுவின் காரணமாகவும் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டும் சினிமா பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் சரத்பாபு உயிரிழந்த விஷயம் சினிமாவில் பெரிய ஒரு அதிர்ச்சியை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பாக்கியலட்சுமி என்ற தொடர்

 

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. தற்பொழுது இந்த சீரியல் தொடர்ந்து சண்டையாகவே போய்க்கொண்டிருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் ஸ்ரீமோயி என்ற பெங்காளி தொடரில் ரீமேக் ஆக தான் பாக்கியலட்சுமி ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த வகையில் ஹிந்தி அனுபமா என்ற தொடரில் நடித்து  வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில்

 

இந்தி ரீமேக்கில் முக்கிய வேலைகள் நடித்து வருபவர் தான் நிதேஷ் பாண்டே என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து உள்ளார். இப்படி இருக்கும் இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளார்கள். பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.