உன்னுடைய திமிரை என்னிடமே காட்டுகிறாயா.? கடைசி நேரத்தில் ரஜினி செய்த காரியம்..!! அதிர்ச்சியில் ஆழ்ந்த பிரபலங்கள்..!!

16,346

தமிழ் சினிமா உலகில் எத்தனை ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ஆக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் ஜெயிலர். மேலும், ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும்

 

ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான கஷ்டங்களை சந்தித்துதான் இந்த நிலைமைக்கு இவர் வந்துள்ளார். இப்படி நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனர் ஆன காரைக்குடி நாராயணன் என்பவர் சொந்தமாக எழுதிய ஒரு நாடகத்தை படமாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

அந்த வகையில் அந்த படத்தை ஹீரோவாக விஜயகுமாரும் ஹீரோணியாக மஞ்சுளாவும் நடிக்க ஒப்பந்தமானார்கள். மேலும், அந்த படத்தின் வில்லனாக ஒரு நடிகர் நடிக்க ஒப்பந்தமானார். அவர் திடீரென்று ஒரு விபத்தில் உயிரிழந்து விட்டார். அதன் காரணமாக படபிடிப்பு எடுப்பதற்கு

 

தாமதம் ஆகிவிட்டது. மேலும், பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப்படம் அந்த சமயத்தில் நடிகர் ரஜினி முள்ளும் மலரும், பைரவி போன்ற அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து தொடங்கிவிட்டார். அதன் பிறகு மீண்டும் அந்த படபிடிப்பு

 

தொடங்கியது படப்பிடிப்பு தொடங்கியாச்சு வந்து நடுங்கள் என்று சொன்னாலே அவர் நடித்திருப்பார். ஆனால், அந்த தயாரிப்பாளர் நீ கேட்ட பணத்தை கொடுத்துவிட்டேன்.. ஒழுங்காக வந்து நடித்துவிட்டு போ என்று திமிராக பேசியுள்ளார்.

 

இது ரஜினிக்கு பெரிய ஒரு சங்கடமாக போய்விட்டது. அதனால் நடிகர் ரஜினி நான் நடிக்கவே மாட்டேன் என்று போய்விட்டார். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் படத்தை கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.