நடிகர் மாரிமுத்துவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? என்னது, அவரும் ஒரு பிரபலம் தானா.?

1,435

சினிமாவை பொறுத்தவரை ஒரு சிலரால் மட்டுமே ஏராளமான தொழில்கள் சாதிக்க முடியும் அப்படி இருக்கும் நிலையில் ஒரு நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணிபுரிந்து வருபவர் தான் நடிகர் மாரிமுத்து என்பவர். இவர் சினிமாவில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் யுத்தம் செய்கின்ற என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். மேலும், இவர் வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிகராகவும் வில்லனாகவும் நடித்து கொடிகட்டி பறந்து வருகின்றார்.

 

இது மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் வில்லனாக இவர்தான் நடித்து வருகின்றார்.

 

இவர் சினிமாவை போன்ற சின்னத்திரிலும் நடித்து தனது நடிப்பு மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெருக ஒரு முக்கிய காரணமும் இவர் தான் என்று சொல்லி வருகிறார்கள். சீரியல் மட்டும்

 

சினிமாவில் வில்லனாக நடித்து வரும் இவருடைய நிஜ வாழ்க்கையை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் முதன் முறையாக தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை நடிகர் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.