தொடர் தோல்வியால் சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகர்..!! சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..!!

ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அமீர்கான் என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் மட்டுமே சினிமாவில் இருந்து வருகின்றது. இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளராகும் திகழ்ந்து வருகின்றார்.

 

இவர் கிட்டத்தட்ட சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அடித்து வருகின்றார். மேலும், இவர் ஆஸ்கர் விருது வாங்கிய திரைப்படத்தை லால் சிங் சத்தா என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கதாநாயகன் நடித்த பிரபலமானார்.

 

அதற்கு முன்பாக அவர் நடித்த திரைப்படங்கள் படம் தோல்வியை சந்தித்து வந்தது. இப்படி இருக்கும் நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படம் என்பதால் ரீமேக்கில் ரசிகர்கள் பார்ப்பதற்கு மிகவும் எதிர்பார்த்து வந்துள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் தமிழில் உதயநிதி ஸ்டாலின் மூவிஸ் நிறுவனம்தான் வாங்கி வெளியிட்டது. மேலும், திரைப்படம் வெளியாகி அரசியல் மத்தியில் பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை. பெரிய அளவு செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படம்

 

படும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பாலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தொடர் தோல்வி திரைப்படங்களால் சில காலங்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க போவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.