வெற்றி படத்தை கொடுப்பதற்காக மீண்டும் இணைந்த கூட்டணி..!! இந்த முறை கண்டிப்பாக வெற்றி தான் என்று சிவகார்த்திகேயன்..!!

92

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை சின்னத்திரை நிகழ்ச்சியில் உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

 

இவரது நடிப்பில் தற்போது ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. அந்த வகையில் அயலான் மற்றும் மாவீரன் ஆகிய

 

இரண்டு தெரிவு இடங்களும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மிகச் சிறிய படம் ஒன்று உருவாகி உள்ளது. அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயன் யாருடன் கூட்டணி சேர போகின்றார் என்ற குழப்பங்கள் தற்பொழுது இருந்து வருகின்றது.

 

அந்த வகையில் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி உடன்தான் மீண்டும் கூட்டணி சேரப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், டான் படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது.

 

அதன் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பதாக தெரிவித்திருந்த இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் இந்த ஜோடி சேர இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்றது…

 

Comments are closed.