சற்றுமுன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மரணம்.? இரங்கல் தெரிவித்து வந்த முன்னணி நடிகர்கள்..!!

45,118

நடிகர் சரத்பாபு என்பவர் ஒரு தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவர் 1977 ஆம் ஆண்டு பட்டிய பிறவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஹீரோவாக ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இவர் தமிழ் சினிமாவில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகைகளுக்கு இணையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

இவர்கிட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ஒரு சில வாரத்திற்கு முன்பாக இவர் உயிரிழந்து விட்டார் என்று பல தகவல்கள் வெளியானது.

 

அதன் அடிப்படையில் இவர் உயிருக்கு போராடிக் கொண்டு வந்துள்ளார் என்று அதன் பிறகு அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்கள். இப்படி நிலையில் இவரைக்கு 71 வயது ஆகின்றது. இப்படி இருக்கும் நிலையில் அவர் உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து விட்டது. அதன் அடிப்படையில்

 

இவர் உயிரிழந்து உள்ளார். இதனை அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர்கள் உறுதி செய்துள்ளார்கள். மேலும், இவரது மறைவிற்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்…

 

Comments are closed.