ஆனந்தம் சீரியல் நடிகை பிருந்தாவின் மகன் யார் தெரியுமா.? அவரும் ஒரு நடிகர் தானா.? முதன்முறையாக மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

3,154

சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் சினிமாவில் ஏராளமாக இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பிருந்தா என்பவர்.

 

இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆனந்தம் என்று தொடரின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் நாட்டிய கலையில் கற்றுக்கொண்டவர். அதன் மூலம் கல்லூரியில் தனது ஆடிய நடனத்தை பார்த்த பிரபல டிடி மெட்ரோ சேனலில்

 

குடும்பம் என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்ற சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஆனந்தன் தொடரில் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலை நடிகை பிருந்தாவிற்கு 23 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்று மிகப்பெரிய அளவில் அவரும் பிரபலமாகி உள்ளார். இவர் கடந்த, ஆண்டு பறந்து செல்லவா என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்.

 

பலரும் இவரை பாராட்டி உள்ளார்கள். அதன் பிறகு கடந்த ஆண்டு விளம்பரத்திலும் நடித்துள்ளார். மேலும், அவரது மகன் சினிமாவில் எப்படியாவது ஒரு தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகின்றார்.

 

அந்த வகையில் முதலில் முடியும் என்ற ஒரு திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தின் மூலம் இவர் மத்தியில் பிரபலமாகியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படத்தை நடிகை பிருந்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.