இமான் அண்ணாச்சியின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்பப் புகைப்படத்தை வெளியிடாத இமானின் குடும்ப புகைப்படம் இதோ..

508

தமிழ் சினிமாவில் இமான் அண்ணாச்சி என்பவர் ஒரு நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், மக்கள் தொலைக்காட்சியில் நடைபெற்ற சேட்டை கொஞ்சம் அரட்டை என்ற நிகழ்ச்சியின்

 

மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகிய அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அதன் பிறகு சன் தொலைக்காட்சியில்

 

குட்டி சுட்டீஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதன் பிறகு தான் இவர் ஏராளமான திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராகவும் குணசேத்திர நடிகராகவும் நடித்து வந்துள்ளார். கடந்த, சில ஆண்டுகளாகவே

 

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நகை சுவை நடிகர் இமான் அண்ணாச்சியும்

 

தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட அவரது குடும்ப புகைப்படம் தான் இணையத்தில் தீயாய் பரவப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.