தோல்வி இயக்குனருடன் மீண்டும் கூட்டணி வைக்கும் விஜய் சேதுபதி..!! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு.. இந்த முறை கன்னட நடிகையா.?

41

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் திரைப்படத்தில் நடித்து அதன் பிறகு தனக்கென்று ஒரு அங்கீக ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதி மற்றும்

 

இயக்குனர் ஆறுமுக குமார் என்பவர் இருவரும் கூட்டணியில் இன்று படத்தின் சூட்டிங் தொடங்கியுள்ளது. அந்த வகையில் மலேசியாவில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்று உள்ளது. இதற்கு முன்பாகவே இவர்களுக்கு கூட்டணியில்

 

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற திரைப்படத்தில் பணியாற்றிய நிலையில் அதை திரைப்படம் பெரியளவு தோல்வி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணியில் திரைப்படம் உருவாகி வருகின்றது. மேலும், அந்த திரைப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

 

கன்னட நடிகை ருக்மணி வசந்த் என்பவர் கதாநாயக நடித்து வருகின்றார். இவர் கன்னடத்தில் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கின்ற முதல் திரைப்படம் தமிழில் இதுதான் இவருக்கு அந்த வகையில் பூஜையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ…

 

Comments are closed.