நடிகர் போஸ் வெங்கட்டின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

270

நடிகர் போஸ் வெங்கட்  என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் மெட்டிஒலி என்ற தொடரில் நடிப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட அதன் பிறகு சீரியலில் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகு பாரதிராஜாவின் வீர நிலம் என்ற

 

திரைப்படத்தில் அவருக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பலமொழி

 

திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இதனைத் தொடர்ந்து இவர் 2003 ஆம் ஆண்டு சோனியா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு

 

பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார். இந்த வகையில் முதல்முறையாக தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்டு புகைப்படத்தை முதல்முறையாக இணையத்தில்  வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.