எவ்வளவு பட்டாலும் திருந்தாத சமுத்திரக்கனி..!! அப்படி தமிழ் சினிமா என்னதான் உனக்கு பண்ணவில்லை.? இந்த அசிங்கமெல்லாம் உனக்கு தேவைதான்.?

365

சமுத்திரகனி ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு இன்று அவர் ஒரு நடிகராகவோ, வில்லனாகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஒரு ரசிகர்களை அவர் கலந்து வந்துள்ளார். மேலும், இவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை தனது வித்தியாசமான தனித்துவத்தை மூலம் அனுப்பி வெளிப்படுத்தி வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் தனது நடிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த வகையில் பல இயக்குனர்களும் தயாரிப்பாளரும் போட்டி போட்டுக் கொண்ட இவரை தங்களுடைய படத்தில் நடிக்க வைத்து வருகின்றார்கள். மேலும், இவரும் அவர்களை நம்பி அங்கு நடிக்க சென்றுள்ளார்.

 

மேலும், இவர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்யக்கூடியவர். ஆனால், அங்கு இருக்கும் கதாபாத்திரம் இவருக்கு சிறப்பாக அமைவதில்லை. ஏதோ ஒரு நடிகர் இருந்தால் போதும் என்று அளவிற்கு தான் மற்ற மொழிகளில் இவரை பயன்படுத்தி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இவரை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்தும் விதத்தில் சில விஷயங்கள் நடந்துள்ளது. ஆனால், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்ற மொழிகள் கூப்பிட்டால் நடிக்க சென்று கொண்டிருக்கின்றார். எத்தனை முறை அவமானப்பட்டாலும் அது பெரிசாக எடுத்துக் கொள்ளாமல் ஏன் அங்கு செல்கின்றீர்கள் என்று பலரும் கேட்டு வருகின்றார்கள்.

 

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் வாய்ப்புகள் இருந்தும் இதை விட்டுவிட்டு மற்ற மொழிக்கு சென்று நடிப்பது ஏன் என்று தற்பொழுது கேள்வியாக எழுப்பப்பட்டு வருகின்றது. அப்படி அங்க சென்று நல்ல இடம் கிடைத்தால் கூட பரவாயில்லை. ஆனால், அவமானப்பட்டு தான் வருகின்றீர்கள் என்று பல தகவல்கள் இணையத்தில் வைரலாகிறது…

 

Comments are closed.