விஜய்க்கு இப்படி ஒரு பழக்கம் இருக்கு.. நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத விஜய்..!! வேதனையுடன் அவரது அம்மா வெளியிட்ட தகவல்..!!

313

தமிழ் சினிமாவில் இன்று தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி ரசிகர் மத்தியில்

 

பெரிய அளவு வரவேற்பு பெற்றுள்ளது. இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான கஷ்டங்களை தாண்டி தான் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

 

மேலும், இவர் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து உள்ளார். இப்படி நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

மேலும், அந்த படபிடிப்பில் எடுக்கப்படும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றது. இப்பொழுது நிலையில் நடிகர் விஜய்யின் அம்மா கொடுத்த ஒரு பேட்டி தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சியாக வைத்துள்ளது.

அது என்னவென்றால் நடிகர் விஜய் எப்படி இந்த வயதிலும் எப்படி கட்டுக்கோப்பாக உடல் அமைப்பை வைத்துள்ளார் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகர் விஜயின் அம்மா அவர் தினமும் காலையில் இரண்டு தோசை இரவு தூங்கும் பொழுது

 

இரண்டு தோசை மட்டும் தான் சாப்பிடுவார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் சாப்பாட்டு விஷயத்தில் அவர் இப்படிதான் கட்டுக்கோப்பாக இருப்பார். மேலும், ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார் என்று அவரது அம்மா தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.