குழந்தை பெற்ற பின்பும் நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் நடிகை..!! அதுவும் என்னால் மட்டும் தான் முடியும் என்று செய்த நடிகை..!!

160

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். கடந்த, சில ஆண்டுகளுக்கு முன் கமிட்டான திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு கௌதம் என்ற தொழிலதிபரே

 

பல ஆண்டுகள் காதலித்து வந்து தற்பொழுது திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவருக்கு ஒரு மகன் பிறந்துள்ளார். இப்படி நிலையில் மீண்டும் குழந்தை பிறந்த பிறகு சினிமாவில் நடிக்கும் கவனத்தை செலுத்தி வருகின்றார்.

 

இதனை தொடர்ந்து நடிகை காதல் அகர்வால் நடிப்பில் தாண்டி தற்பொழுது புதிய ஒரு தொழிலை ஆரம்பித்துள்ளார்.பெரும்பாலும் நடிகைகள் அழகு சாதன பொருட்கள் சம்பந்தமான தொழிலை ஆரம்பித்து சைடு பிசினஸ் ஆக ஏராளமாக காசை சம்பாதிப்பார்கள்.

அந்த வகையினுடைய நயன்தாராவும் லிப்பாம் என்ற தொழிலை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி அதிலும் சம்பாதித்து வருகின்றார். அந்த வகையில் நடிகை நயன்தாராவுக்கு போட்டியாக நடிகை காதல் அகர்வால் கண்ணில் பூசப்படும் காதல் அழகு சாதனை பொருளே

 

காஜல் பை காஜல் என்ற பெயரில் தொழில் தொடங்கியுள்ளார். மேலும், அந்த தொழிலுக்கு சிறப்பு விருந்தினராக காதல் அகர்வாலின் கணவர் அதை ஆரம்பித்து வைத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் நயன்தாராவுக்கு போட்டியாக நான் மட்டும்தான் இதை செய்வேன் என்று அவர் இதை செய்து வருகின்றார்…

 

 

Comments are closed.