முன்னணி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை நதியா.. இவர்கள் காதல் சேராமல் போக என்ன காரணம் தெரியுமா.?

356

நடிகை நதியா ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பாகவே மலையாள சினிமாவில் தான் அறிமுகமாகி உள்ளார்.

 

அதன் பிறகு தமிழில் இவர் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதன் பிறகு மீண்டும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த

 

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபல நடிகராக இருந்த சுரேஸ் என்பவர் உடன் நட்பு ரீதியாக பழகிக் கொண்டிருந்தார்.

 

அதன் பிறகு அதை நாளடைவில் காதலாக மாறிவிட்டது. இந்த காதல் விஷயம் சினிமா பிரபலங்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதன் பிறகு வேறொரு நடிகை திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகின்றது…

 

Comments are closed.