பிக் பாஸ் ஜூலிக்கு சீரியல் நடிகருடன் திருமணம் ஆகிவிட்டதா.? மாலையுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

837

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது தான் பிக் பாஸ். இதில் முதல் சீசனை போட்டியாளராக கலந்து கொண்டு அவர்தான் ஜூலி என்பவர். இவர் சின்ன திரையில் அறிமுகம் முன்பாக நற்சாக பணிபுரிந்து வந்துள்ளார்.

 

அந்த சமயத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஜூலி. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

 

அதனை தொடர்ந்து இவர் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது டிவி சீரியலிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று பல பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டு இணையதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் நடிகர் சூளியும் திருமண கோலத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாக உள்ளார்கள். மேலும், அவர் டிவி சீரியல் படப்பிடிப்பிற்காக தான் ஜூலி மாலையும் கழுத்துமாக நின்றுள்ளார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்

 

தென்றல் வந்து என்னை தீண்டும் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். அதற்கான ஒத்திகைக்கு தான் இருவரும் ஆலயங்களுக்கு வந்துள்ளார்கள். இதனை பார்த்தவுடன் பல ரசிகர்கள் உங்களுக்கு இந்த சீரியல் நடிகருடன் திருமணம் ஆகிவிட்டதா என்று பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள்…

 

Comments are closed.