சினிமாவுக்கு வந்து 38 வருஷம் ஆகியும் ரஜினியுடன் நடிக்காத ஒரே நடிகை..!! இதை எப்படி இயக்குனர்கள் தவற விட்டார்கள்.? அதுவும் இந்த முன்னணி நடிகையா.?

7,327

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான்  ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து திரையரங்கில் திருவிழா போன்ற ரசிகர்கள் அவரை கொண்டாடுவார்கள்.

 

இவரது நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயிலர். மேலும், ரஜினியுடன் சிறிய கதாபாத்திரத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று ஏராளமான பிரபலங்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

 

இப்படி ஒரு இருக்கும் நிலையில் ஒரு நடையை மட்டும் ரஜினியுடன் நடிக்காமல் போய்விட்டார். அந்த வகையில் அவருக்கு எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு தகுந்தார் போல் தனது திறமையை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகை ஊர்வசி என்பவர்.

 

இவர் பெரும்பாலும் திரைப்படத்தில் காமெடி கலந்து கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்து வந்துள்ளார். இப்படி நிலையில் இவர் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 38 வருடங்கள் ஆகிவிட்டது.

 

இதுவரை நடிகர் ரஜினியுடன் சேர்ந்து எந்த ஒரு திரைப்படத்திலும் நடித்ததே கிடையாது. இதை அந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை ஏன் இயக்குனர்கள் இதை யோசிக்கவில்லை என்று தற்போது ரசிகர் மத்தியில் கேள்வியாக கேட்கப்பட்டு வருகின்றது.

 

மேலும், இவர்கள் இருவரும் கூட்டணிகள் திரைப்படம் வந்திருந்தால் அந்த திரைப்படம் மறக்க முடியாத ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக தான் அமைந்திருக்கும் என்று தற்போது இணையத்தில் தகவல்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

Comments are closed.