உன் படமா அல்லது என் படமா பார்த்துடலாம்.? கமலிடம் மல்லு கட்டிய நடிகர்..!! பின் நடந்தது இதுதானா.?

229

பொதுவாக சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் தங்கள் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதற்காக புது கதைகளை வைத்து அம்சமான திரைப்படத்தை எடுத்து வருவாக. இதனை தொடர்ந்து எண்பதுகளில் பழைய இயக்குனர்கள் சோகமான முடிவைக் கொண்டு இறுதி கட்டத்தில் படத்தை முடித்து இருப்பார்கள்.

 

அப்படிப்பட்ட திரைப்படங்கள் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது. அந்த வகையில் கமல் நடித்த திரைப்படம் தான் வாழ்வே மாயம். இந்த திரைப்படம் 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அன்று வெளியானது. இந்த திரைப்படம் கமல் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று.

 

அதிக நாட்கள் திரையரங்கில் ஓடும் என்ற பட குழுவினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதேபோன்று இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை என்ற திரைப்படம் அதே வருடத்தில் ஒரு மாதம் பிறகு வெளியானது. மேலும், இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாகவே

 

அந்த படத்தில் வந்த பாட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவு கவர்ந்து விட்டது. அதன் காரணமாகவே இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 450 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி இருந்தது. இவரை ஒரு நகைச்சுவை நடிகராக தான் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்திருப்பது.

 

பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் கிடையாது கமல்ஹாசனின் வாழ்வே மாயம் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் அதைவிட பெரிய அளவு திரையரங்கில் ஓடி சாதனை படைத்துள்ளது இவருடைய பயணங்கள் முடிவதில்லை திரைப்படம்…

 

Comments are closed.