நடிகை ஐஸ்வர்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்..!! புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

739

நடிகை ஐஸ்வர்யா மேனன் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் காதலில் சொதப்புவது எப்படி என்ற

 

திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே தீயாய் வேலை செய்யும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால்

 

போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். எனக்கு வந்து தற்போது பெரிதாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் காரணத்தினால் மலையாள மட்டும் கன்னடம் சினிமாவில் அதிகமான

 

கவனத்தை செலுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் போட்டோ சூட்கலை நடத்திய அதனை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தவர்கள். அந்த வகையில் லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை

 

அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் வியந்துள்ளார்கள். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள். அந்த புகைப்படம் இணையத்தில் தீயைய் பரவ பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.