தலைக்கனத்தில் 38 வருட பகையை மறக்காத இளையராஜா..!! கொஞ்சம் கூட கூச்சப்படாமல் வைரமுத்து செய்த செயல்..!!

30,369

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று சொல்லப்படும் இளையராஜா செய்யும் ஒரு சில செயலால் பலகாலும் வெறுப்பை சம்பாதித்து வருகின்றார். அந்த வகையில் இளையராஜாவின் பயணித்த முக்கிய நண்பர்களையே பகைத்துக் கொண்டு ஆணவத்தில் ஆடி வந்துள்ளார்.

 

இவர் 38 வருடங்களுக்கு முன் நிழல்கள் என்ற திரைப்படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இன்று வரை அவருக்காக பாடல் எழுதாமல் இருக்கின்றார். அப்படி இருந்தும் வைரமுத்து பல மேடையில் இசை ஞானி இளையராஜாவை பற்றி புகழ்ந்துதான் பேசி வருகின்றார்.

 

சமீபத்தில் கூட மறைந்த மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா பேசியதே பலரும் பிரித்து வந்துள்ளார்கள். மேலும், இயக்குனர் பாரதிராஜா மற்றும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள திருவின் குரல் என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சியில் வைரமுத்து கலந்து கொண்டு பேசியிருந்தால்

 

அப்பொழுது பல கவிதைகள் மூலம் பாரதிராஜாவே புகழ்ந்து பேசிய வைரமுத்து. இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின் இந்த உலகில் எல்லாமே ரோபோக்கள் தான் என்று கூறியுள்ளார். மேலும், 300 400 ஆண்டு கலாச்சாரம் போய்விடும். இன்று பழைய வாழ்க்கையை தேடுவதற்கு கீழடியை பலரும் தோண்டி வருகின்றார்கள்.

 

நாளைக்கு பழைய வாழ்க்கையை தோண்டுவதற்கு பாரதிராஜாவை தோண்டினால் போதும் வைரமுத்துவை தோன்றினாள் போதும். மேலும், நான் சொல்வதற்கு கூச்சப்படவில்லை இளையராஜாவை தூண்டினால் போதும் என்று கவிஞர் வைரமுத்து பேசிய தகவல் இணையத்தில் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.