மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி நிமிடங்கள்..!! வீடியோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்..!!

138

கடந்த, ஒரு சில நாட்களுக்கு முன்பாக கல்லீரல் பிரச்சினை காரணமாக மறைந்தவர் தான் மனோபாலா என்பவர். இப்படி ஒரு நிலையில் இழப்பும் பெரியோர் இழப்பாக தமிழ் சினிமாவில் இருந்து வருகின்றது.

 

மேலும், பல சினிமா பிரபலங்கள் நேரிலும் மற்றும் வலைத்தளம் மூலமும் இரங்கல் தெரிவித்து வந்துள்ளார்கள். மேலும், இவர் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு

 

மேலாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் மறைந்த மனோபாலாவின் இறுதி நிமிடங்களில் எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது ஒரு youtube சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது. அவரது மகன் அப்பாவை குணமடைய

 

செய்வதற்காக பாட்டு பாடி இருக்கின்றார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்த்த பல ரசிகர்கள் கண் கலங்கி வருகின்றார்கள். அந்த வீடியோவை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.