நான் எவ்வளவோ பாரதிராஜாவிடம் கேட்டுப் பார்த்தேன்.? முடியவே முடியாது என்று மறுத்த இயக்குனர்..!! இன்று வாய்ப்புக்காக காத்திருக்கும் இயக்குனர்கள்..!!

449

கடந்த, ஒரு சில நாட்களுக்கு முன் இயக்குனர் தங்கர் பச்சான் உருவாக்கிய திரைப்படம் தான் கருமேகங்கள் கலைகின்றனர். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில் இயக்குனர் பாரதிராஜா, கௌதம் மேனன், அதிதி பாலன், யோகி பாபு

 

எஸ் எஸ் சி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது பேசிய எஸ் ஏ சந்திரசேகர் தனது மகனை பற்றி ஒரு சில விஷயத்தை கூறியுள்ளார். அது என்னவென்றால்

 

என் மகன் விஜயை ஹீரோவாக வேண்டும் என்ற முயற்சியில் நான் முதலில் இயக்குனர் பாரதிராஜா அவரிடம் தான் கேட்டுள்ளேன். அப்பொழுது என் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

 

ஆனால், அவர் வாய்ப்பு கொடுக்க மறுத்து விட்டார். அதைப்போன்று தனது மகனை வைத்து திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று இயக்குனர் கௌதம் மேனனிடம் கேட்டுள்ளேன். அவரும் அதை செய்ய மறுத்துவிட்டார் என்று அந்த மேடையில் அவர் கூறியுள்ளார்.

 

அதன் பிறகுதான் நானே என் மகனை வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இப்பொழுது இருக்கும் பல முன்னணி இயக்குனர்கள் விதியுடன் உறவு முறையாவது கூட்டணி வைத்துவிட வேண்டும் என்று பலரும் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்…

 

Comments are closed.