சமந்தாவை போன்று எனக்கும் எப்படி ஒரு விசித்திர நோய்..!! அவரை வெளியிட்ட தகவல்..!!

1,604

தமிழ் சினிமாவில் தற்பொழுது வெற்றி நடிகையா வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சமந்தா. இவர் கடந்த, சில மாதங்களாகவே மையோசிடிக் என்ற பிரச்சனையும் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்துள்ளார். தற்பொழுது ஒரு அளவுக்கு அதிலிருந்து சிகிச்சை பெற்று உடல் நலம் சரியாகி கொண்டிருக்கின்றது.

 

இருந்தாலும் மீண்டும் அந்த பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகின்றார். இப்படி ஒரு நிலையில் விசித்திரமான பிரச்சனை இருப்பதாக நடிகை வனிதா தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு

 

பிறகு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் அவருடைய தோற்றத்தையும் மாற்றி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றார். இப்படி ஒரு நிலையில் எனக்கும் கிளாஸ்ட்ரோஃபோபியா என்ற

 

ஒரு பிரச்சனை இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இப்படி ஒரு பிரச்சனை இருப்பது மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிவித்திருந்தேன். மேலும், லிப்ட் பாத்ரூம் போன்ற இடங்களில் தன்னால்

 

அதிக நேரம் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். அதன் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் கூட கேரவனில் இருக்கும் பாத்ரூமில் நான் பயன்படுத்த மாட்டேன் உடனடியாக டிரஸ் மாற்றிக் கொண்டு வந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.