திருமணத்திற்கு முன் பிரபல நடிகையிடம் நெருக்கம் காட்டிய சூர்யா..!! வெளிநாட்டுக்கு ஓட விட்ட ஜோதிகா.?

49,149

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் கனவு கனியாக வளர்ந்து கொண்டிருந்தவர் தான் ஜோதிகா. இவர் சூர்யாவுடன் பல திரைப்படங்கள் ஜோடியாக நடித்து அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், ஒரு திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்று வளர்த்த பின்பு மீண்டும்

 

சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது மலையாள மட்டும் ஹிந்தியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்து வருகின்றார். அதன் காரணமாக மும்பையில் வீடு ஒன்று வாங்கி அங்கு குடியேறி உள்ளார். மேலும், சூர்யாவும் சில காரணத்தினால்

 

மும்பையில் தங்கி இருந்தாலும். அதற்கு முக்கிய காரணம் ஜோதியாக நின்று கூறப்படுகின்றது. மேலும், திருமணத்துக்கு முன்பாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த ஜோதிகா, லைலா மற்றும் ரம்பா உடன் த்ரீ ரோஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், அந்த திரைப்படத்தை ரம்பா தனது அண்ணனுடன் சேர்ந்து அந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். அந்த சமயத்தில் லைலா மீது ஜோதிகா சில கருத்து வேறுபாட்டால் சண்டை எல்லாம் கூட வந்தது என்று

 

சமீபத்தில் பல தகவல்கள் வெளியானது. அந்த சமயத்தில் தான் ஜோதிகா சூர்யாவை காதலித்து வந்துள்ளார். மேலும், அதே சமயத்தில் லைலாவும் சூர்யாவுடன் நெருக்கமாக பேசி வந்ததை பார்த்த ஜோதிகா லைலாமே கடும் கோபம் கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு பல பிரச்சனைக்கு பிறகு இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்து. படுமோசமான நஷ்டத்தை ரம்பாவுக்கு கொடுத்தது. அஹன் பிறகு லைலா வெளிநாட்டுக்கு சென்று விட்டார்…

 

Comments are closed.