விஜய்யிடமே வேலையை காட்டிய அட்லீ..!! கோவத்தால் அட்லியை விரட்டி விட்ட விஜய்..!!

101

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இதற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது மேலும் இந்த திரைப்படம் தற்போது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்தபடியான வேலையில் இன்றைய விஜய் செய்து வருகின்றார்.

 

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆற்றியுடன் இணைய இருப்பதாக சில தகவல்கள் வெளியானது ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட் படமாக கொடுத்துள்ளது இப்படி ஒரு நிலையில் அட்லீயே வேண்டாம் என்று சொல்லிவிட்டு விஜய் வேறொரு

 

இயக்குனரை தேடி வருவதாக கூறப்படுகின்றது அதற்கு என்ன காரணம் என்றால் தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய்க்கு 150 கோடியும் அட்லிக்கு முப்பது கோடியும் சம்பளம் நிர்ணயித்திருந்தது ஆனால் தற்பொழுது இயக்குனர் அட்லி நான் இப்பொழுது பான் இந்தியா இயக்குனர்.

 

அதனால் எனக்கு 50 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார் அதற்கு சன் பிக்சர்ஸ் அதிர்ச்சியானது வேறு வழியில்லாமல் விஜய் நடித்த சம்மதித்தால் அந்த சம்பளத்தை தயார் தயார் என்று தெரிவித்துள்ளார் ஆன தற்போது இந்த கூட்டணி இணையாமல் போய்விட்டது.

 

அதற்கு என்ன காரணம் என்றால் அட்லி தன்னிடம் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் தன்னுடைய இஷ்டத்திற்கு செய்த காரணத்தினால் அட்லியை விரட்டி விட்டு வேறொரு இயக்குனரை வைத்து படத்தை எடுக்க விதை தெரிவித்துள்ளார்.

 

இந்திய அளவில் பிரபலமாக பேசப்படும் லோகேஷ் கூட இந்த அளவு சம்பளம் கேட்கவில்லை பாலிவட்டில் ஒரு படம் எடுத்துவிட்டு அதற்கு இப்படி ஒரு வேலையா என்று பலரும் கேட்டு வருகின்றார்கள் இதனால் விஜய் உடன் சேரும் வாய்ப்பு அறிவு போய்விட்டது என்று கூறி வருகின்றார்கள்…

 

Comments are closed.