மனம் கொத்தி பறவை நடிகையின் திருமண புகைப்படம்..!! முதன்முறையாக வெளியிட்ட நடிகை..!!

35,346

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் திருப்புமுனை படமாக அமைந்தது தான் மனம் கொத்தி பறவை. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வந்தவர் தான் நடிகை ஆத்மியா. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெருவிற்கும் முக்கிய காரணம் படம் முழுக்க முழுக்க

 

நகைச்சுவை படமாக இருந்து தான். மேலும், இந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவருக்கு முதல் படத்திலேயே பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

ஆனால், அடுத்தபடியாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. அதன் பிறகு காவியன் வெள்ளை அணை போன்ற திரைப்படத்தில் மட்டும் தமிழில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக

 

தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி விட்டார். அவர் அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு சமீபத்தில் கணவரிடம் எடுத்துக் கொண்ட சமிபகால

 

புகைப்படத்தையும் திருமண புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் உங்களுக்கு திருமணமே ஆகிவிட்டதா என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.