பாக்யராஜின் சாத னையை இன்று வரை முறிய டிக்க முடியாத பிரப லங்கள்..!! அப்படி அவர் என்னதான் செய்து ள்ளார் தெரியுமா.?

204

இயக்குனர் பாரதிராஜா   இயக்க த்தி ல்   வெ ளிவந்த   கி ழக்கே   போகும் ரயில் என்ற படத்தில் சிறிய   கதாபாத் திரத்தில்   நடி த்து   உள்ளார் பாக்யராஜ். அதனை தொடர்ந்து சுவரில்லா   சி த்திரங்கள்   என்ற   திரைப்ப டத்தில்   நடித்த   த மிழ்   சி னிமாவுக்கு   நடிகராக   அறிமு கமானார். இவருக் கென்று   ஒரு தனி ரசிகர்கள்   கூ ட்டமே   இருந் துள்ளது.

 

மேலும், சிவப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், கன்னிப் பருவத்திலேயே போன்ற பல   திரைப்ப டத்தில்   நடிகர் பாக்யராஜ்   நடித்து ள்ளார். இவர் ஒரு சிறந்த நடிகர்   மட்டுமல் லாமல்   சிறந்த   இயக்கு னராகவும்   கொடி கட்டி   வந்து ள்ளார். இவர்   த மிழ்   மொழி   மட்டும ல்லாமல்   தெ லுங்கு   மற்றும்   ஹி ந்தி   போன்ற

 

பல   மொழிக ளிலும்   திரைப்ப டத்தை   இயக்கி   வந்து ள்ளார். இந்த காலகட்டம் இல்லாமல் இதற்கு முன்பாக கூட ஒரு படம்   எடுப்ப தற்கு   போ ராடி   வருகின் றார்கள். ஒரு வருடம் கூட எடுத்துக்   கொள் கின்றா ர்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரே ஒரு இடத்தில் நான்கு   திரைப்பட ங்களை   கொடு த்து   இருக்கி ன்றார்.

 

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான மௌன கீதங்கள் என்ற   திரைப்ப டத்தின்   பாக்யராஜ், சரி தா   மற்றும் பல   பிரப லங்கள்   நடித்துள் ளார்கள். மேலும், இந்த   திரைப்ப டங்கள்   திரையர ங்கில்   25   வாரங் களுக்கு   மேல்   ஓ டி   வசூல்   ரீ தியாகவும்   நல்ல ஒரு வரலாற்று   ரீதி யாகவும்   வெற்றி   ப டமாக   அமை ந்தது.

 

மேலும், இவர் நடித்த இன்று போல் நாளை வா என்ற   திரை ப்படம்   முழு க்க   மு ழுக்க   நகைச்சுவை   காட் சிகள்   மட் டுமே   கொண் ட   படம் ஆகும். மேலும், மௌன கீதங்கள் என்ற   திரைப்ப டத்தை   ரீமேக்   செய் துதான்   கண்ணா லட்டு தின்ன ஆசையை என்ற   த மிழ்   திரை ப்படம்   வெளி யானது.

 

அதன் பிறகு விடியும் வரை காத்திரு என்ற   திரைப் படம்   நடித்து அந்த   திரைப்ப டமும்   கிட்ட த்தட்ட   100   நாட்க ளுக்கு   மேல்   ஓ டி   சாதனை   படைத்து ள்ளது. இந்த வகையில் இந்த நான்கு   திரைப் படத் தையும்   பாக்கி யராஜ்   இயக்கி

 

அதில் அவரே நடித்து    மெ கா   ஹி ட்   படமாக   கொடுத்து ள்ளார். இன்று வரை இந்த   சாத னையை   எந்த ஒரு   நடிக ராலும்   இயக்கு னராகவும்   முறிய டிக்க   முடியவில் லை   என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.