நடிகை விஜயலட் சுமியின் திரும ண புகைப்படம்..!! திரும ணத்தில் கலந்து கொண்டு வா ழ்த்திய முன்னணி நட்சத் திரங்கள்..!!

636

நடிகை விஜயலட்சுமி என்பவர் இயக்குனர்   அகத்தி யனின்   மக ள்   ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சி னிமாவில்   நடிகையாக   அறிமு கமானார். அந்த    திரைப்ப டத்தை   தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற

 

பத்து   திரைப்ப டத்தில்   நடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், ஒரு சில கன்னட திரைப்படத்திலும்   மு க்கிய   கதாபாத்தி ரத்தில்   நடித்து ள்ளார். ஒரு   சி னிமாவிற்கு   வருவ தற்கு   முன்பாக விஜய்   தொலைக்கா ட்சியில்   ஹ லோ   த மிழா   என்ற   நிகழ் ச்சியை   தொ குத் து   வழங் கி   வந்து ள்ளார்.

 

அதன்   மூ லம்   தான் தனது    பய ணத்தை   தொடங்கி னார். இதனைத் தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு அவரது பள்ளி   ந ண்பரும்   இயக்கு னருமான   பெ ரோஸ்   மு கமத்   என்பவரை   கா தலித் து   திரும ணம்   செ ய்து   கொண்டு ள்ளார். இவர்   திருமண த்திற்கு   பிறகு   நடி ப்பதை   மு ற்றிலும்   நிறுத் தி   விட்டார்.

 

அதன் பிறகு   இவ ருக்கு   ஒரு   மக ன்   இருக்கி ன்றார். இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு கலைஞர்   தொலை க்காட் சியில்   ஒளிபர ப்பான   டும் டும் டும் என்ற   சீ ரியலில்   ந டித்து   வந்துள் ளார். இப்படி ஒரு நிலையில்   முத ன்முறை யாக

 

தனது   திரும ண   புகைப்பட த்தையும்   கணவ ருடன்   ச மிபகாலத் தில்   எடு த்துக்   கொண் ட   புகைப்பட த்தையும்   நடிகை விஜயலட்சுமி   இணை யத்தில்   வெளி யிட்டுள் ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்   ம த்தியில்   பெய ர்களாக   பரவ ப்பட்டு   வருகி ன்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.