பிரபல வி ல்ல ன் செந்தாம ரையின் மனைவி யார் தெரியுமா.? என்னது, அவரும் ஒரு பிரபல நடிகை தானா.? புகைப்ப டத்தை கண்டு வி யந்த ரசிகர்கள்..!!

374

த மிழ்   திரையு லகில்   சிறந்த   வி ல்ல ன்   என்ற   வரி சையில்   பல   பிரப லங்கள்   இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் நம்பியார், நாசர், ராதாரவி போன்ற பல   பிரப லங்கள்   இருக்கின் றார்கள். அந்த வகையில் நடிகர் செந்தாமரை என்பவரும் ஒரு   மு க்கிய   இட த்தில்  இருக்கி ன்றார்.

 

இவர்   நேர டியாக   சி னிமாவுக்கு   வந்தவர்   கிடை யாது. இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி உடன்  மேடை   நாடக ங்களில்   நடித்து   மூ லம்   திரையில்   அறிமு கமானவர். அதன் பிறகு இவர் ரஜினி, கமல் என முன்னணி   நடிக ர்களுக்கு   வி ல்ல னாக   நடித்து ள்ளார்.

 

அந்த வகையில் மூன்று முகம்   திரைப்ப டத்தில்   இவர் நடிகர் ரஜினிக்கு   வி ல்ல னாக   நடித்து தனது   சிற ப்பான   நடிப்பை   வெளி ப்ப டுத்தி   இருப்பார். அதன் பிறகு தம்பிக்கு எந்த ஊர் படம் தொடங்கி   ஏரா ளமா   திரைப்ப டத்தில்   வி ல்ல னாக   நடித்து ள்ளார்.

 

அதன் பிறகு கடந்த, சில   ஆண்டுக ளுக்கு   மு ன்பாக   இவர்   உ டல்ந லம்   சரியி ல்லாத   காரண த்தினால்   உயி ரிழந் துள் ளார். இப்படி நிலையில் அவரது   ம னை வி   பற்றி யான   ஒரு சில தகவல்கள்   வெளி யாகி   உள்ளது. அவருடைய   ம னைவி யின்   பெயர் கௌசல்யா ஒரு ஒரு சீரியல் நடிகை ஆவார்.

 

அந்த வகையில் ஜீ   தமி ழ்   தொலை க்கா ட்சியில்   ஒளிப ரப்பு   செய்ய ப்பட்ட   பூவே பூச்சூடவா என்ற தொடரில்  நடித் துள்ளார். இவருக்கு தற்பொழுது 74   வ யது   ஆகிறது. இவர்தான் பிரபல   வி ல்ல ன்   செந்தா மரையின்   மனை வி   என்பது   பலருக் கும்   தெரிந் திருக்க   வாய்ப் புகளே   கிடை யாது. இப்படி ஒரு நிலையில் இவரது   புகை ப்படம்   தற்போது   இணைய த்தில்   பர வி   வருகி ன்றது…

 

Comments are closed.