ஆரம்பம் படத்தைபோன்று அஜித் பானியில் அஜித்துக்கே வெ டிகுண்டு மி ரட்டல் விடுத்த நபர் கைது இவர் யார் தெரியுமா??
காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார்.
அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த ரஜனி விஜய் யை தொடர்ந்து தல அஜித் வீடுக்கு வெ டிகுண்டு மிர ட்டல் வந்துள்ளது இதை தொடர்ந்து அஜித் வீடுக்கு விரைந்த வெ டி கு ண்டு நிபுணர்கள் சோதனை செய்த போது அங்கு அப்படியான வெ டி கு ண்டு பொருட்கள் எதுவும் அகப்படவில்லை இதைனை தொடர்ந்து மி ரட்டல் விடுத்த அந்த நபர் யார் என்று வி சாரணை செய்தபோது விழுப்புரம் அருகில் உள்ள மரக்காணம் பகுதியை சேர்ந்த மர்ம நபர் மி ரட்டியது தெரியவந்த்து.
இதொடர்ந்து விசாரணையில் ம னநலம் பாதிக்க பட்ட புவனேஸ்வரன் என்ற 20 வயது நபரே மி ரட்டல் விடுத்ததாக தெரிய வந்துள்ளது அதன் பின்னர் நீலாங்கரை காவல்நிலைய போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர் இதே நபர்தான் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டுக்கும் மி ரட்டல் விடுத்ததாக தெரியாவந்துள்ளது
Comments are closed.