வெளிநா ட்டில் இருக்கும் ம றைந்த மலேசியா வாசுதேவன் மகன்..!! ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வய தான நடிகர்..!! லேட்டஸ்ட் வீடியோ உள்ளே..!!

676

தமி ழ்   சினிமா உலகில் தனது   தனி த்துவமான   குர லை   கொண்டு பல பாடகர்கள் இருந்து   வருகின் றார்கள். அந்த வகையில் மலேசியா வாசுதேவன் என்பவரும் ஒருவர். இவர் இளையராஜா இசையில் 16   வ யதினிலே   பாடல்   மூ லம்   மிகவும்   பிரப லமானார்.

 

மேலும், இவர்   ஆயிரக்க ணக்கான   பாடல்களை   பாடியு ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. மேலும், பாடகர் மலேசியா   வாசுதே வனுக்கு   யுகேந்திரன் என்ற   மக னும்   பிரசா ந்தினி   என்ற ஒரு   மக ளும்   இருக்கி ன்றார்.

 

அவரது   மக ன்   த மிழ்   சி னிமாவில்   ஒரு சில   திரைப்ப டத்தில்   நடித்து   வந்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது. சி னிமா   து றையில்   இவர் இயக்குனர் வெங்கட் பிரபு பிரேம்ஜி எஸ்பிபி சரண் இவருடன்   நெரு ங்கி   ப ழகுவார்.

 

மேலும், அவரது   மக ன்   மாலினி என்பவரை   தி ரும ணம்   செய்து கொண்டு தற்பொழுது   நி யூசிலா ந்தில்   செட்டில்   ஆகிவி ட்டார். மேலும், இவர்களுக்கு மூன்று   ஆ ண்   குழந் தைகள்   இருக்கி ன்றார். அங்கு இவர் ஒரு மீடியா   நிறுவ னத்தை   நட த்தி   வருகி ன்றார்.

 

அந்த வகையில் தற்போது சமீபத்தில்   இன்ஸ் டாகிராம்   பக்க த்தில்   தனக்கு பிடித்த பாடல்களை பாடி வீடியோ ஒன்று   வெளியிட் டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் அதற்குள் இப்படி   வ யதாகி   விட் டீர்கள்   என்று தங்களுடைய   கருத் துக்களை   அவர்கள் தெரிவித்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.