ரஜினியை வாய் க்கு வந் தபடி தி ட்டிய நடிகை..!! கோப த்தை கட்டுப்ப டுத்த முடியாமல் நடிகையை வள த்து பிடித்த ரசிகர்கள்..!! அதனால், நடிகைக்கு ஏற்ப ட்ட நிலை..!!

352

தமி ழ்   சி னிமாவில்   இன்றும் சூப்பர் ஸ்டாராக   திக ழ்ந்து   வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்பொழுது ஜெயிலர் என்ற   திரைப்ப டத்தில்   நடித்த   வருகி ன்றார். இவரது நடிப்பில்   ஏரா ளமான   திரைப்ப டங்கள்   வெளியாகி இருக்கின்றது. அந்த வகையில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த   திரைப் படம்   தான் அருணாச்சலம்.

 

இந்த   திரைப்ப டத்தில்   நடிகர் ரஜினி   யாருமி ல்லாத   ஒரு   அ னாதை யாக   ஒரு வீட்டில் தங்கி வேலை செய்து   வந்திரு ப்பார். அந்த வகையில் அந்த   திரைப்ப டத்தில்   வே தவல் லி   என்ற ஒரு   கதாபாத் திரத்தில்   நடித்து வந்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. அந்தத்   திரைப்ப டத்தில்   இவரது   கதாபா த்திரம்   மிகவும்   மி ரட்ட லாக   இருந் திருக்கும்.

 

அந்த வகையில் அது நீ அவரது வீட்டில் இருக்கும் பொழுது வடிவுக்கரசி   வா ய்க்கு   வந் தபடி   கேவ லமாக   பேசிய   தி ட்டி   இ ருப்பார். அந்த வகையில் பல   சுவாரசி யமான   தகவல்களை பகிர்ந்து   கொண் டுள் ளார். நான்   திரை ப்படம்   மு டித்த   பிறகு ஒருநாள்   என்னு டைய   ஊ ருக்கு   சென்று மீண்டும் வந்து   கொண் டிருந்தேன்.

 

அப்பொழுது நான் வந்த ரயிலே   வ ழிமறை த்து   ரஜினி ரசிகர்கள்   த ன்னை   சி றை   பிடி த்து   உள் ளார்கள். மேலும், உனக்கு எவ்வளவு   தை ரியம்   இருந்தால் எங்கள்   தலை வரே   நீ   திட் டுவாய்   என்று என்னை   அடி க்க   வந்தா ர்கள். அதன்பிறகு நீ   ம ன்னி ப்பு  கே ட்டால்   மட்டுமே   உ ன்னை   விடு வோம்   என்று அவர்கள் என்னை   எ ச்சரித்தா ர்கள்

 

நான் எவ்வளவு   சொ ல்லியும்   அவர்கள் என் மீது   கோ பமாக   தான்  இருந்தா ர்கள். பிறகு   ம ன்னி ப்பு   கேட்டு ஆக வேண்டும் என்ற நிலைக்கு   தள்ள ப்பட்ட   கார ணத்தி னால்   நான்   ம ன்னி ப்பு   கேட்டு விட்டு அதன் பிறகு அங்கு இருந்து   வ ந்தேன்   என்று அவர்   சமீப த்தில்  ஒரு பேட்டியில்   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.