மீண்டும் நடிக்க தொட ங்கிய லெஜண்ட் சரவணன்..!! இவருக்கு ஜோடியாக விஜய் டிவியின் இந்த இரண்டு பிரப லங்களா.? அதிர்ச் சியில் ஆழ் ந்த ரசிகர்கள்..!!

135

சி னிமாவில்   தற்பொழுது   ஏராளமா னவர்கள்   நடிக்க   தொடங் கியு ள்ளார்கள். அந்த வகையில்   தமிழக த்தில்   சரவணா ஸ்டோர்ஸ் மிகவும்   பிரம்மா ண்டமான   ஒரு கடை. இதில் ஆடைகள், நகைகள், வீட்டு   பொரு ட்கள்   என அனைத்தும்   கிடை க்கக்கூடிய   ஒரு இடம். இந்த கடையின் ஓனர் தான் சரவணன் என்பவர்.

 

இவர் சமீபத்தில் தி லெஜெண்ட் என்ற ஒரு   திரைப்ப டத்தின்   மூ லம்   த மிழ்   சினிமாவில் நடிகராக அறிமுகமாகி உள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது. இவருடைய   படத்தி ற்காக   ரசிகர்கள் பலரும்   ஆவ லுடன்   எதிர்பா ர்த்துக்   கொண்டி ருந்தா ர்கள். ஏனென்றால்   திரைப்ப டத்தை   பார்ப்ப தற்காக   அல்ல

 

இவர் அவருடைய கடை   விள ம்பர த்திற்கு   எப்படி நடித்தாரோ அதே போன்று நடிப்பாரா இல்லை இன்னும்   மோ சமா க   நடிப்பாரா என்று   பார்ப்ப தற்காக   பலரும்   ஆவ லுடன்   எதிர்பா ர்த்துக்   கொண்டிரு ந்தார்கள். அந்த வகையில் படம்   வெ ளிவந்து   மிகப் பெரிய அளவு   தோ ல்வி யை   சந்தித்தது.

 

அதன் பிறகு ஒரு சில   வாரங்க ளுக்கு   முன்பாக தான் இந்த படத்தை   ஓ டி டி   வலைதளத்தில்   வெளியிட்டு ள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் அடுத்த படம் குறித்து தகவல் எப்போது   வெளி யாகும்   என்று பலரும்   கா த்துக்   கொண்டிரு ந்தார்கள். அந்த வகையில் தற்பொழுது அவரது கடை   விள ம்பரத்தி ற்காக   தற்பொழுது நடிக்க   தொடங்கி யுள்ளார்.

 

அந்த வகையில் இவருடன் சேர்ந்த விஜய் டிவி   ப்ரோ க்ராம்   மணிமே கலை   மற்றும் குக் வித் கோமாளி ஸ்ருத்திகா ஆக இருவரும் ஒருவன்   சேர்ந் து   நடிக்க   இருக்கி ன்றார். அந்த வகையில் எடுத்துக் கொண்ட   புகை ப்படம்   தான் தற்பொழுது   இணையத் தில்   தீ யாய்   பரவி   வருகி ன்றது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

Comments are closed.