சினிமாவில் நுழை ந்த வெங்கட் பிரபுவின் மகள்..!! எந்த படம் தெரியுமா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

106

சி னிமாவை   பொறுத்தவரை வாரிசு நடிகர் மற்றும்   நடி கைகள்   போன்ற   ப லரும்   சி னிமாவில்   அதிகமாக வந்து   கொண் டிருக்கின் றார்கள். அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஒருவர். இவர் இளையராஜா மற்றும் கங்கை   அம ரன்   குடும்ப த்திலி ருந்து   சி னிமாவில்   நுழை ந்து

 

தற்போது தனக்கு என்று ஒரு   அ ங்கீகார த்தை   ஏற்ப டுத்தியு ள்ளார். இவரது   இயக்க த்தில்   பல சூப்பர்   ஹி ட்   திரைப்படம் வெளிவந்து   ரசிக ர்களை   கவர் ந்துள் ளது. மேலும், இவர் ஒரு   இயக்கு னராக   மட்டும ல்லாமல்   ஒரு   சி றந்த   நடிகரா கவும்   திகழ் ந்து   வருகி ன்றார்.

 

அந்த வகையில் ஒரு   திரைப்ப டத்தின்   முழு   கதாபா த்திரத்தில்   நடிக் கவில்லை   என்றால் கூட சிறிய   கதாபாத் திரத்தில்   தோ ன்றி   நடித்து   வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில் இவரது   குடும்ப த்தில்   இருந்து   இ ன்னொருவர்   சி னிமாவில்   நுழை ந்து   இருக்கி ன்றார்.

 

அது வேறு யாரும்   கி டையாது   இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபுவின்   மக ள்   ஸ்ரீ ஷிவானி என்பவர் தான். மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும்   தெ லுங்கு   படமான   க ஸ்டடி   என்ற   திரைப்ப டத்திற்கு   பாடல்   ஆசிரி யராக   எனது   மக ள்   மாறி   இருக்கி ன்றார்.

 

அந்த   வகையி லிருந்து   நடிகர் நாகா சைதன்யா இந்த   பட த்தில்   கதாநா யகனாக   நடித்து   வருகி ன்றார். இந்த   திரைப்ப டத்தில்   மூ லம்   சி னிமாவில்   இவரது   மக ளும்   நுழை ந்திரு ப்பது   தற்பொழுது ரசிகர்கள்   ம த்தியில்   கொண் டாடப்ப ட்டு   வருகி ன்றது…

 

 

Comments are closed.