படப்பிடிப்பு டிவி நிகழ்ச்சி இல்லாத காரணத்தால் படு கிளாமரில் இரங்கி க வர்ச்சி வீடியோவை வெளியிட்ட டிடி வைரல் வீடியோ உள்ளே!!

விஜய் டிவியில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக உள்ளவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தற்போதுள்ள தொகுப்பாளர்களுக்கெல்லாம் இவர் ஒரு முன்னுதாரணம். அதேபோன்று ஒரே தொலைக்காட்சியில் பதினைந்து வருடங்களுக்கு மேல் இவர் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ், காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஸ்பீட் ஜெட் செட் கோ என அனைத்தும் மக்களை கவரும் வகையில் இருக்கும்

இவருக்கென்று நிறைய ரசிகர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் உள்ள சில நாடுகளிலும் உள்ளனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் டிடி-க்கு தற்போது கால் முறிவு ஏற்பட்டு உள்ளது,

இருப்பினும் அமர்ந்தபடியே அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் டிடி, வேலை இல்லாத காரணத்தால் நான் இப்பொழுது இதற்கு மாறிவிட்டேன் என பதிவு செய்து நடன வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ

 

Comments are closed.