தமிழ் சினிமாவில் மட்டும் 900 படங்கள் நடித்த ஒரே நடிகர்..!! இன்று வரை சாத னையை முறி யடிக்க முடியாமல் தி ணறும் நடிகர்கள்..!!
ஒரு திரைப்ப டத்தின் கதை எந்த அளவிற்கு முடியுமோ அதே அளவிற்கு அந்த கதை க்கேத்த கதாபா த்திரம் மு க்கியம். ஏனென்றால் கதை நன்றாக இருந்து கூட அந்த கதாபா த்திரத்தில் நடித்த நடிகர்கள் ச ரியாக நடிக்காத காரண த்தினால் பல திரைப்ப டங்கள் தோ ல்வி யை சந்தித் துள்ளது. அந்த வகையில் நடிக்கும் நடிகர்க ளுக்கு அ திகமான மு க்கிய த்துவம் கொடு த்து வருகின் றார்கள்.
அந்த வகையில் நகைச்சுவை கதாபா த்திரமும் மு க்கியமாக இருந்து வருகின்றது. அந்த வகையில் பலருக்கும் நகைச்சுவை என்று சொன்னவுடன் ஞாபகம் வருவது கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக அவர்கள்தான். அந்த காலகட் டத்தில் காமெடியில் ப லரையும் கவர் ந்து வந்தவர் தான்
நடிகர் தேங்காய் சீனிவாசன் என்பவர். இவர் 1965 ஆம் ஆண்டி லிருந்து த மிழ் சி னிமாவில் நடிக்க தொடங்கியு ள்ளார். அதன் பிறகு 1988 ஆண்டில் குணச்சி த்திரன் நடிப்பால் மக்கள் மத்தியில் பிரப லமானார். மேலும், அவரது தந்தை போன்ற தானும் பெரிய ஒரு நடிக ராக வேண்டும் என்று பல முய ற்சிகள் செய்து ள்ளார்.
ஆனால், அவரது தந்தை இயக்கிய க லாட்டா க ல்யாணம் என்ற திரைப்ப டத்தில் ஒரு மேடை நாடக த்தின் மூ லம் இவர் அறிமு கமாகியு ள்ளார். அதன் பிறகு த மிழ் திரை உலகில் ஒருவரில் என்ற ஒரு திரைப்ப டத்தின் மூ லம் சி னிமாவிற்கு அறிமு கமாகியு ள்ளார்.
இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற படம் முன்னணி நடிகர்க ளுடன் சே ர்ந்து நடித்து ள்ளார். இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல் லாமல் குணச்சி த்திர நடிக ராகவும் கதாநா யகனாகவும் நடித்து ள்ளார்.
இவர் கிட்ட த்தட்ட த மிழ் சி னிமாவில் மட்டும் 900 திரைப்ப டத்திற்கு மேல் நடித்து ள்ளார் என்பது குறிப்பிட த்தக்கது. இந்த சாத னை இன்று வரை எந்த ஒரு நடிகரும் முறிய டிக்கும் உ ரியாமல் பலரும் தி ணறி வருகின் றார்கள்…
Comments are closed.