தினமும் 2 மணிநேரம் அ ழுது து டித்த நடிகை..!! காதல் சந்தியா வாழ்வில் இப்படி ஒரு சோ கமா..?? அவரின் தற்போதய நிலை என்ன தெரியுமா..??

நடிகை சந்தியா காதல் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்த படத்திலிருந்து இவரை அனைவரும் காதல் சந்தியா என அழைக்க தொ டங்கினர். அந்த அளவிற்கு இவரது கதாபாத்திரம் பேசப்ப ட்டது. காதல் திரைப்படத்தை தொ டர்ந்து ஒருசில படங்களில் நடித்தார் காதல் சந்தியா.குறிப்பாக டி ஷ்யூம்,வல்லவன்,கூடல்நகர்,கண்ணா மூச்சி ஏனடா என 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் கு றைய தொ டங்கியது.இந்நிலையில் போன சில வருடங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒருவரை திருமணம் செ ய்து கொ ண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார் சந்தியா

அப்போது சென்னையில் பெரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு அளித்தார்கள்..பிரசவத்திற்கு பின்பு போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) எனப்படும் ம ன அ ழுத் த பி ர ச் னை யில் பா திக் கப் ப ட்டிருந்த சந்தியா, பல இன்னல்களையும் அனுபவித்துள்ளார்

அவரது குழந்தை இரண்டரை வயதாகிய நிலையிலும் தொடர்ந்து இப் பி ர ச் சினை இ ருந்துள்ளது. இதனால் இரண்டு மாதம் தினமும் மாலை 5 மணி முதல் 7 மணி அ ழுது விடு வாராம். இயல்பாக அந்த நேரத்தில் அ ழுகை வந்து விடுமாம். இதுகுறித்து பி ர ச வி த் த தாய் மார்களுக்கும் விழிப்புணர்வினை ஏ ற்படு த்தினார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பின்பு தனது கணவருடன், பிக்பாஸ் புகழ் நடிகையான சுஜா வருணியை சந்தித்துள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

❤️ Kadhal #Sandhiya Latest Photos 🔥

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

 

 

View this post on Instagram

 

❤️ Kadhal #Sandhiya Latest Photos 🔥

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on

Comments are closed.