நன்றியை ம றந்த சூரி.. வாய் ப்பில்லா நேரத்தில் நான்தான் சோறு போட்டேன்.? இன்று என்னை ஒது க்கி வருகிறார்.?

1,073

தமி ழ்   சினிமாவில்   ஆரம்ப த்தில்   நகைச்சுவை நடிகராக இருந்து வந்து தற்போது   கதாநா யகனாக   மாறியவ ர்தான்   சூரி என்பவர். இவர் முதலில்   வெ ண்ணிலா   கபடி குழு என்றும் படத்தில் புரோட்டா   சா ப்பிடும்   காமெடி பெரிய அளவில்   பேசப்ப ட்டது. அதனைத் தொடர்ந்து இவருக்கு   ஏரா ளமான   பட   வாய் ப்புகள்   வரத்   தொடங் கியது

 

நல்ல    திரைப்பட ங்களில்   நடித்து தொடர்ந்து   வெற் றிகளை   வைத்து   வந்து ள்ளார். அதன்   அடிப்ப டையில்   இவர் விஜய், ரஜினி, சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்கள்   திரைப்ப டத்தில்   நகைச்சுவை நடிகராக நடித்து   வந்து ள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன்   இயக்க த்தில்   வி டுதலை   என்ற   திரைப்ப டத்தில்   போ லீ ஸ்    அதிகா ரியாக   ஒரு   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடித்து ள்ளார். இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல ஒரு வெற்றி படமாக   திரையர ங்கில்   ஓ டி   வருகி ன்றது.

 

இவரைப் பற்றி பிரபல காமெடி நடிகர்   போ ண்டாமணி   பேசிய ஒரு சில தகவல்கள் தற்போது   இணைய த்தில்   ப ரபர ப்பை   ஏற்படுத் தியுள்ளது. அது   என்னவெ ன்றால்   சூரி   சி னிமாவில்   வாய் ப்பு   கிடைக்காத நாட்களில் நான் தான் அவனுக்கு   தி னமும்   200 ரூபாய்   கொ டுப்பேன்.

 

பல நாட்கள் என் வீட்டில்   தங் கி   சாப்பி ட்டும்   உள்ளார். ஆனால், தற்பொழுது   வளர் ந்த   பின் எந்த உதவியும்   செ ய்வதில் லை   ப ணம்   கொடு ப்பதில் லை. இது   ப ண்ண   வில்லை என்றால் கூட   பரவாயி ல்லை. நான் எப்படி   இருக்கி ன்றேன்

 

உட ல்   நலம்   ந ன்றாக   இருக்கி ன்றதா   என்று கூட என்னை   வி சாரி ப்பது   கிடையாது   சி னிமாவில்   இவரைப் போன்ற பல   பிரப லங்கள்   இப்ப டித்தான்   இருக்கின் றார்கள்   என்று தனது   ஆ தங்க த்தை   வெளி ப்படுத்தியு ள்ளார்…

 

Comments are closed.