தவ றான பழ க்கம் வைத்திருந்த சிவாஜி..!! ஆனால், அதைக் கண்டு பூரித் துபோன எம்.ஜி.ஆர்..!! மரி யாதை என்றால் இப்ப டித்தான் கொடுக்க வேண்டும்.?

1,445

இந்த   காலகட் டத்தில்   இருக்கும் ரஜினி மற்றும் கமல் இருவரும் எப்படி   ஒருவ ருக்கொ ருவர்   போட் டியாக   இரு க்கின்றா ர்களோ. அதே போன்று தான் இதற்கு முன்பாக எந்த   காலகட் டத்தில்   எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் இருந்து   வந்துள் ளார்கள். இவர்களு க்கென்று   ஒரு தனி ரசிகர்கள்   பட் டாளமே   இருந்து வந்துள்ளது.

 

இதனை தொடர்ந்து இயக்குனர் ராமண்ணா என்பவர்   இயக் கத்தில்  கூண்டுக்கிளி என்ற   திரைப்ப டத்தில்   இவர்கள் இருவரும்   சே ர்ந்து   நடி த்திருப்பா ர்கள். மேலும், நடிகர் சிவாஜி கணேசன்   படப்பி டிப்புக்கு   சரியான   நேரத் திற்கு   வந்து நடித்துக்   கொடு த்துவிடு வார். அவருடைய காட்சிகள்   முடி ந்தவுட ன்   சிறிய நேரம்   இருந் துவிட்டு   தான்.

 

அதன் பிறகு   வீட் டிற்கு   செல்வார். மேலும், எம்.ஜி.ஆர் அவர்களும் இவரைப் போன்று தான் சரியான   நேர த்திற்கு   வரக்கூ டியவர். அந்த வகையில் இந்த   படத்தி ற்கான    படப்பி டிப்பு   முடி ந்தவுடன்   சிவாஜி கணேசன்   உட னடியா க   செல்ல மாட்டார். இதனை பார்த்துக்   கொ ண்டிருந்த   எம்.ஜி.ஆர் ஏன் இவர் இப்படி செய்து   கொ ள்கி ன்றார்   என்ற கேள்வி அவருக்குள் வந்துள்ளது.

 

அதனால்   உட னடியா க   இயக்குனரிடம் சென்று இதை   கேட்டு ள்ளார். அதற்கு இயக்குனரும் அதை அப்படியே சிவாஜி கணேசன்   கே ட்டதற்கு. எனக்கு   பு கை    பிடி க்கும்   பழ க்கம்   இருக்கி ன்றது. இது   பல ருக்கும்   தெரிந் ததுதான். ஆனால்,   படப்பி டிப்பின்   பொழுது   புகை ப்பி டித்த ல்   அங்கு எம்.ஜி.ஆர் இருப்பார்.

 

அவர் முன் எப்படி   பு கைபிடி ப்பது   அது எனக்கு   ச ங்கடமா க   இருக்கும். அது   மட்டுமி ல்லாமல்   அது அவருக்கு அவ   ம ரியா தை யாக   இருந்து   வி டும்   என்ற   கார ணத்தி ற்காக   தான் நான் தனியாக வந்து   புகை ப்பிடித்து   வி ட்டு   மீண்டும்   படப்பி டிப்பில்   க லந்து   கொ ள்வதா க

 

நடிகர் சிவாஜி   தெரிவித்து ள்ளார். அந்த   காலகட் டத்தில்   சிவாஜிக்கு   போட் டியாக   இருப்பவ ர்தான்   எம்.ஜி.ஆர். அவர்   நினைத் திரு ந்தால்   அவர்   முன் பாகவே   அவர்   பு கை   பிடி த்து   இரு க்கலாம். ஆனால், அவர் அப்படி   செய்யவி ல்லை

 

என்னதான் நமக்கு   போ ட்டியா ன   நடிகராக   இருந் தாலும். அவருக்கு என்று ஒரு   ம ரியா தை   கொடு க்க   வேண்டும் என்று அவர்   த னியாக   சென்று   பு கை   பிடி த்தது   பலரா லும்   பாராட் டப்பட்டு   வருகி ன்றது…

 

Comments are closed.