ரஜினியுடன் நீ நடிக்க கூடாது.? அம்மாவின் பே ச்சைக் கேட்டு நடிக்க மறுத்த மீனா..!! அதுவும் இந்த சூப்பர் ஹி ட் படமா.?

302

90   காலகட் டத்தில்   த மிழ்   சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை மீனா. இவருக்கும் முதலில்   குழ ந்தை   நட்சத்தி ரமாக   பல்வேறு சூப்பர்   ஹி ட்   திரைப்பட ங்களில்   நடித்து அதன் பிறகு பல முன்னணி   நடிகர்க ளுக்கு   ஜோடியாக   நடித்து ள்ளார். மேலும், இவர் நடிகர் ரஜினியுடன் பல   திரைப்பட ங்களில்   குழ ந்தை   நட்சத் திரமாக   அழைத்து ள்ளார்   என்பது   குறிப் பிடதக்கது.

 

அதன் பிறகு அவருக்கு ஜோடியாக முத்து, வீரா என பல   திரைப்பட ங்களில்   நடிகை மீனா   நடித்து ள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் கூட  மீனா   நடித்தி ருப்பார். அவரைத் தொடர்ந்து விஜயகாந்த், அஜித், சரத்குமார், சத்யராஜ், பிரபு

 

விஜய் போன்ற   நடிகர்க ளுக்கு   ஜோ டியாக   நடித்துள் ளார். இப்படி பல நடிகர்களுடன்   திரைப்ப டத்தில்   நடித்து வெற்றி கண்டு வந்த நடிகை மீனா 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை   தி ரும ணம்   செய்து   கொண்டு ள்ளார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு   மக ள்   இ ருக்கி ன்றார்.

 

சமீப த்தில்   இவரது   க ணவர்   உ யிரிழ ந்துள் ளார். இப்பொழுது அதிலிருந்து மீண்டு   கொ ஞ்சம்   கொ ஞ்சமாக   படங்களில் நடிக்கும்   ஆர்வ த்தை   வெளிப்ப டுத்தி   வருகின் றார். இப்படி நிலையில் மீனாவை பற்றி ஒரு சில   தகவ ல்கள்   இணைய த்தில்   வெளியாகி உள்ளது. அது   என்னவெ ன்றால்   நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த

 

படையப்பா   திரைப்பட த்தில்   நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்த   நீலா ம்பரி   கதாபாத்தி ரத்தில்   முதலில் நடிகை மீனாதான் நடிக்க   வே ண்டிய   இருந்தது. ஆனால், ரஜினியுடன் பல   திரைப்ப டத்தில்   ஜோடியாக   நடித் துவிட்டு   தற்பொழுது அவருக்கு   வி ல் லி யா க   நடித்தால்

 

உன் னுடைய   மார்க்கெட்   போ ய்விடு ம்   என்ற   காரண த்தினால்   அவரது அம்மா நடிக்க கூடாது என்று   தடு த்து   வி ட்டார். வேறு   வழியி ல்லாமல்   அவரும் அந்த படத்தில் இருந்து   நடிக் காமல்   போக அதன் பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் நடித்த   வைத்துள் ளார்கள்…

 

Comments are closed.