இந்த விஷய த்தில் யாரிடமும் கெஞ்ச மாட்டேன்..!! என் திற மைக்கு கிடைப்பதை வாங்கிக் கொ ள்வேன்.? நடிகை சமந்தாவின் வெளிப்ப டை பேச்சு..!!

121

பானா காத்தாடி என்ற ஒரு   திரைப்ப டத்தின்   மூல ம்   நடிகையாக   த மிழ்   சினிமாவில்   அறிமு கமானவர்   தான் நடிகை சமந்தா என்பவர். இவர்   த மிழ்   மொழி   மட்டுமல் லாமல்   தெலு ங்கு   போன்ற பழமொழி   திரைப்ப டத்தில்   தனது   சிற ப்பான   நடிப்பை   வெளிப்ப டுத்திய   வருகின்றார்.

 

மேலும்,   சி னிமாவில்   நு ழைந்து   தற்பொழுது 13 வருடங்கள் கடந்த நிலையில் நடிகை சமந்தா நடிகர் நாகா சைதன்யாவை   கா தலித் த   திரும ணம்   செய்து கொண்டு   வாழ் ந்து   வந்துள்ளது. சில கருத்து வேறுபாடு காரணமாக இவர் சில   வருட த்திற்கு   முன்பாக   நடத்த ப்பட்டு   விட்டா ர்கள்.

 

தற்போது அதிகமான   கவன த்தை   சி னிமாவில்   செலு த்தி   வருகி ன்றார். சமீப த்தில்   உடல் நலக்   கு றைவின்   கார ணமாக   சி கிச் சை   பெற்று வந்து தற்போது மீண்டும்   சி னிமாவில்   நடிக்க   தொட ங்கியுள் ளார். சமீப த்தில்   கொடுத்த ஒரு பேட்டியில்   ஹீரோக்க ளுக்கு   நிகராக நீங்களும்   நடி ப்பதால்

 

அவர்க ளுக்கு   கொடு க்கப்ப டும்   சம்பளம் போல் தனக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டு    உள்ளீ ர்களா   என்று நடிகை இடம்   கேட்டுள் ளார்கள். அதற்கு நடிகை சமந்தா ஹீரோ மற்றும்   ஹீரோயி ன்களுக்கு   சமமான சம்பளம் கிடைக்க   போரா டுவேன். ஆனால், என்னுடைய கடின   உழை ப்பை   பார்த்து

 

தயாரி ப்பாள ர்களே   முன்வந்து சம்பளத்தை   அதிக ப்படு த்தி   கொடுக்க வேண்டும் ஹீரோவுக்கு   நிக ரான   சம்பளம்   கொடு ங்கள்   என்று நான் யாரிடமும் எந்த   நேரத் திலும்    நான்   கெ ஞ்சி   கே ட்க   மாட்டேன் என்று   கூறியு ள்ளார்.

 

மேலும்,   தென் னிந்திய   சி னிமாவில்   நடிகை நயன்தாராவுக்கு   அடு த்தப டியாக   அதிகமான சம்பளம் வாங்கும் நடிகை சமந்தா. இது   மட்டு மல்லாம ல்   புஷ்பா   திரைப்பட த்தில்   ஒரு பாடலுக்கு நடனம்   ஆ டுவதற்கு   கிட்ட த்தட்ட   ஐந்து கோடி வரை சம்பளம்   வாங் கியதாக   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.