ஆஸ்பத்திரியில் படுக்கையில் இருக்கும் பொன்னம்பலத்தின் மகன் மகள் யார் தெரியுமா? சோ கத்தில் வாடும் அழகிய குடும்பம்!!
பொன்னபலம் என்ற ஒரு நடிகர் ஒரு காலத்தில் டொப் வி ல் லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் வி ல்லனாக நடித்து பெயர் பெற்றவர். இந்த வி ல்லன் நடிகர் 1963ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆனால் இவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா? பொன்னம்பலத்திற்கு மொத்தம் 6 அக்கா தங்கைகள். இவர்கள் தான் பொன்னம்பலத்தை சினிமாவில் நடிக்க உதவினார். அவர்களது தூண்டுதல் காரணமாக 1988ஆம் ஆண்டு கலியுகம் படத்தில் றிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு பல படங்கள் இன்றுவரை நடித்துக்கொண்டிதான் இருக்கிறார்.
பிரபல நடிகர் பொன்னம்பலத்தின் தந்தைக்கு நான்கு மனைவிகள் என தெரியவந்துள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதில் பொண்ணம்பலமும் கலந்து கொண்டார் சிறுது நாட்களில் அவர் எலிமினேஷனில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகர் பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார்.பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் பொன்னம்பலம், நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் தனது குடும்பம் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், என் அப்பாவுக்கு நான்கு மனைவிகள். நான்காவது மனைவிக்கு பிறந்த ஏழாவது மகன் நான். எனக்கு பிறகு பிறந்த நான்கு பேர் உள்ளனர். மொத்த கிராமமும் எங்கள் உறவினர்கள் என கூறும் வகையில் எங்களின் குடும்பம் மிக பெரியது என கூறியிருந்தார்
இந்த நிலையில் கடந்த வாரத்தில் சிறுநீரக கோளாறு காரனகாக வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டிருந்தார் தொடர்ந்துசிகிச்சையில் இருந்து வரும் நடிகர் பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படம் வைரல் ஆகி வருகிறது அவரின் குடும்பத்தை பெரிதாக யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை அவரின் மனைவி யார் பிள்ளைகள் யார் என்பது கிழே உள்ள படங்களில் அவரின் மனைவி பிள்ளைகளை காணலாம்
Comments are closed.