ஷாலினிக்கு முன்பாகவே அஜித்தை காத லித்த நடிகை..!! காத லை சொல்லி ஒரே வருடத்தில் ஷாலினியுடன் திரும ணம்..!! வருத் தத்தில் நடிகை செய்த காரியம்..!!

6,925

தமிழ் சினிமாவுல இன்று   தவிர் க்க   முடியாத முன்னணி நடிகர் என்ற   அந்த ஸ்தில்   திக ழ்ந்து  வருபவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில்   ஏரா ளமான   திரைப்படங்கள் வெளிவந்து மக்களை   கவர் ந்து   வருகின்றது. இப்படி நிலையில் இவரின் அடிப்படை சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் துணிவு.

 

இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல ஒரு வரவு பெற்று   ஓ டியது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அதீத்தை   கா தலித்த தாக   ஒரு   பெ ண்   கூறியுள்ள தகவல் தற்போது  இணை யத்தில்   தீ யாய்   பரவி வருகின்றது.

 

அந்த வகையில் தமிழ் சினிமாவில்   காத ல்   கவிதை, நீ வருவாய் என போன்ற   திரைப்பட ங்களில்   குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் தான் நடிகை சரண்யா நாக். அதன் பிறகு இவர் பேராண்மை திரைப்படத்தில் 5   பெ ண்களின்   ஒருவராக இவர் நடித்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து காதல் திரைப்படத்தில் நடிகை சந்தியாவின்   தோழி யாகவும்   இவர் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித்துடன்   சிறுவ யதில்   நடித்த   இள ம்   நடிகை எனக்கு 11   வ யது   இருக்கும் பொழுது

 

நான் அஜித்துக்கு   ப்ரொ போஸ்   செய்து ள்ளேன்   என்று கூறியுள்ளார். நீ வருவாய் என என்ற   திரைப்ப டத்தில்   படபிடி ப்பு   நடந்து கொண்டிருக்கும் பொழுது உங்களுக்கு   திரும ணம்   ஆகி விட்டதா என்று நான் கேட்டேன். அதற்கு எதுவும் பேசாமல்   சிரி த்துள் ளார். உடனே   சீ க்கிரம்

 

நான்   வள ர்ந்து   விடுவேன் என்று   வெ க்கத்து டன்   சொல் லிவிட்டு   ஓ டினேன். அடுத்த ஆண்டு அஜித்துக்கு நடிகை ஷாலினியுடன்    தி ரும ணம்   ஆகிவி ட்டது   என்று சமீபத்தில்   கொ டுத்த   ஒரு பேட்டியில் நடிகை சரண்யா   தெரிவித் துள்ளார்…

 

Comments are closed.