நயன்தாரா கூட இவ்வளவு பில்டப் காட்டவி ல்லை.? பிரதீப்புடன் நடிக்க மறுத்து வரும் நடிகை..!! இதெல்லாம் உனக்கே ஓவரா தெரிய லையா.?

33,470

கடந்த சில ஆண்டுகளாக குறைந்த அளவில் செலவு செய்து   எடுக்க ப்படும்   திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகின்றது. அந்த வகையில் ஐந்து கோடி ரூபாயில்   எடுக்க ப்பட்ட   திரைப்படம் தான்   ல வ்   டுடே. இந்த திரைப்படம்   மூ லம்   100 கோடிகளை சாதனை   செய்து ள்ளது.

 

அந்தப் படத்தை இயக்கி   நடித்தவ ர்தான்   பிரதீப் ரங்கநாதன் என்பவர். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகனாக நடிக்க   திட்டமி ட்டுள்ளா ர்கள். அந்த படத்தில் அவருக்கு   ஜோ டியாக   நடிக்கின்ற

 

நயன்தாரா நடிக்க   உள்ளதா கவும்   தெரிவி த்துள் ளார்கள். இந்த கதை   அஜித்தி ற்காக   எழுதப்பட்ட நிலையில் அந்த படத்தை அவர் நடிக்க   முடி யாமல்   போன   காரண த்தினால்   தற்பொழுது பிரதிபரங்கநாதனை வைத்து இயக்க   திட் டமிட்டு   வருகின் றார்கள்.

 

இப்படி என் நிலையில் இவருடன் நடிக்க ஒரு நடிகை   ம றுப்பு   தெ ரிவித்து   வருவதாக   கூறப்ப டுகின்றது. நயன்தாரா கூட அந்த அளவிற்கு எதுவும்   சொல் லவில்லை. ஆனால், ஒரு திரைப்படம் நடித்துவிட்டு இவர் செய்யும்   அ ட்டகாச ம்   தற்பொழுது   அதிக மாக   இருப்பதாக   கூறப்ப டுகின்றது.

 

அது வேறு யாரும் கிடையாது பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் தான். இவர் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடித்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து   வருகி ன்றார். இப்படி ஒரு நிலையில்   அடுத்தப டியாக   சிம்பு நடிக்க இருந்தா

 

கொ ரோனா   குமார் என்ற படத்தில் ஷங்கரின்   மக ள்   நடிக்க இருந்தார். ஆனால், சங்கர் சிம்புவுடன் நடிக்க   கூ டாது   என்று சொல்லியும்   கே ட்காமல்   நடிக்க   ஒப்பு க்கொண் டு   உள்ளார். ஆனால், சிம்பு ஒரு சில   காரண த்தால்   அந்த படத்தில் இருந்து   வெளியே றிவிட்டா ர். அவருக்கு பதிலாக அந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க வைக்கா   தி ட்டமி ட்டு   வருகின் றார்கள்.

 

அந்த வகையில் இவருக்கு நான் ஜோடியா முடியாது என்று நடிகை அதிதி சங்கர் கூறிய   வரு வதாக   கூறப்ப டுகின்றது. நயன்தாரா கூட பெரிதாக எதுவும்   சொல் லவில்லை   நடிக்க வந்த ஆரம்ப   காலகட்ட த்திலேயே   ஓவர்   பி ல்டப்பா க   செய்து வருவதாக சினிமா   வட்டா ரத்தில்   கூறப்படு கின்றது…

 

Comments are closed.