ம து போ தையில் முன்னணி நடிகைக்கு முத் தமிட்ட நபர்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ பதிவு உள்ளே..!!

1,633

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ நடிகைகள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ராசி கண்ணா என்பவர்.

 

இவர் அந்த   திரைப்ப டத்திற்கு   பிறகு ஒரு சில திரைப்படங்கள் மற்றும் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு தமிழில்   பேரித ளவு   வாய் ப்புகள்   கிடைக்காத   காரண த்தினால்   தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா பக்கம் சென்று உள்ளார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் கார்த்தியுடன் நடித்த திரைப்படம் தான் சர்தார். இந்தத் திரைப்படம் வெளிவந்து நல்ல ஒரு வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்   ஒட்ட ப்பட்டு ள்ளது.

 

அந்த சமயத்தில் ஒரு   கு டிமக ன்   நன்றாக   கு டித்துவி ட்டு   தெருவில் ஒட்டப்பட்டு இருக்கும் அந்த படத்தின் போஸ்டரில் நடிகை ராஷி கண்ணாவிற்கு வலைத்து வளைத்து   மு த்தம்   கொடுத்து ள்ளார்   என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த சமயத்தில் ஒருவர்   வேடி க்கை யாக   இருக்கி ன்றது   என்று நினைத்து அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது   இணைய த்தில்   வைரலா க்கப்பட்டு   வருகின்றது. இதோ அந்த வீடியோ பதிவு…

 

 

Comments are closed.