கே.ஜி.எஃப் படப்பி டிப்பின் பொழுது நடிகையிடம் தவ றாக நடந்து கொண்ட யாஷ்..!! வெளிப்படையாக நடிகை வெளியிட்ட அதி ர்ச்சி அளிக்கும் தகவல் உள்ளே..!!

128

கன்னட சினிமா உலகில் தற்பொழுது முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வர   தொடங்கியி ருப்பவர்   தான் நடிகர் யாஷ். இவர் கே.ஜி.எஃப் படத்தின்   மூ லம்   மிகப் பெரிய அளவு இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக இந்தத் திரைப்படத்தில் வரும்   மிர ட்டலா ன   கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

 

இப்படி ஒரு நிலையில் கடந்தாண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிது. அந்த சமயத்தில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன்   மோ தியது. இருந்தாலும் அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று

 

பல கோடி ரூபாயை வசூலை செய்துள்ளது. தமிழ் ரசிகர்களும் அதிகமாக திரைப்படத்தை பார்த்து வந்துள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது நடிகை ஸ்ரீநிதி செட்டியிடம்

 

நடிகர் யாஷ் தவறாக நடந்து கொண்டதாகவும் அவரை   துன்பு றுத்திய தாகவும்   சில தகவல்கள் ஊடகத்தில் பரவியது பல ரசிகர்கள் இது   பொ ய்யா ன   தகவல் என்று   கூ றிவந்துள் ளார்கள். இதற்கு   முற் றுப்பு ள்ளி   வைக்கும் விதத்தில் அந்த படத்தின் நடிகை ஒரு தகவல் ஒன்றை   வெளியிட் டுள்ளார்.

 

இவர் ஒரு சிறந்த மனிதர் இவரை எப்பொழுதும் எனக்கு   தொ ந்தர வு   கொடுத்ததே கிடையாது   படப்பிடிப்பு கூட எனக்கு நிறைய உதவி   செய்து ள்ளார்   என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது   இணைய த்தில்   பரவி வருகின்றது…

 

 

Comments are closed.