இவரை தூக்கிவிட தான் பத்து தல படத்தில் நடித்தேன்..!! ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இவர்தான் மு க்கிய காரணம்.?

87

தமிழ் சினிமாவில்   குழ ந்தை   நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பிறகு என்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருப்பவர் தான் நடிகர் சிம்பு. இவர் தற்பொழுது தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருவதால் இவர்களை மார்க்கெட் தற்பொழுது   உயர் ந்து   வருகின்றது. அந்த வகையில் மார்ச் முப்பதாம் தேதி

 

நடிகர் சிம்புவின் பத்து தல படம் வெளிவர இருக்கின்றது. மேலும், இந்த படத்தை இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் ரசிகர்களிடம் சிம்பு பல   விஷ யங்களை   பகிர்ந்து ள்ளார். மேலும், இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக்

 

ப்ரியா பவானி சங்கர் போன்ற பல முன்னணி பிரபலங்கள்   நடித்துள் ளார்கள். பேசிக்   கொண்டிரு க்கும்போது   இந்த பாடத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் தான் அடிக்க ஆரம்பித்தேன். பிறகு அதுவே பெரிய கதாபாத்திரமாக   மாறிவிட் டதாக   அவர் கூறியுள்ளார்.

 

மேலும், நவரச நாயகன் கார்த்தி மகன் கௌதம் கார்த்திக் நடித்த படங்கள் தொடர்ந்து   தோ ல்வி யை   சந்தித்து வருகின்றது. இப்படி ஒரு நிலையில் செம்பியின் மார்க்கெட் நல்ல ஒரு நிலையை அடைந்துள்ளது. மேலும், கௌதம் கார்த்திக் நல்ல பையன்   சி னிமாவில்   வள ர்த்து   விடுவத ற்காக

 

சிம்பு படத்தில் நடிக்க   ஆரம்பி த்தார். அதேபோல் இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரமும் அருமையாக   அமைந் துவிட்டது. மேலும், இவரை   தூ க் கி   விடுவத ற்காக   இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்   ஒப்பந்த மானார். அதாவது இவர்கள் இருவரும் கூட்டணியில் அமைந்த படம் சூப்பர்   ஹி ட்   ஆக அமைந்தது.

 

அந்த வகையில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது   மடமை யடா, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படமும் இவர்களுக்கு கூட்டணி நல்ல வெற்றியை கொடுத்தது. மேலும், தனக்கு எந்த ஒரு   பி ரச்ச னை   வந்தாலும்

 

முதலாவதாக வந்து நிற்பவர் ஏ ஆர் ரகுமான் தான் என்று ஆடியோ வெளியிடும் பொழுது சிம்பு   தெரிவித்து ள்ளார். அந்த வகையில் கௌதம் கார்த்திகையை   தூ க்கிவிட   சிம்பு நடிக்க  ஆரம்பித்தார் சிம்புவை   தூக் கி   விடுவதற்காக ஏ ஆர் ரகுமான்   வந்து ள்ளதாக   அவர்   பெரு மையாக   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.