என்னது, அசோக்-க்கு இந்த நடிகையுடன் திரும ணமா.? வெளிவந்த புகைப்படத்தை பார்த்து வி யந்த ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது   வளர் ந்து   வரும் நடிகர்களின் ஒருவராக இருப்பவர் தான் அசோக் செல்வன் என்பவர். இவர் சூது கவ்வும் என்ற திரைப்படத்தின்   மூ லம்   த மிழ்   சினிமா உலகில் நடிகராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து பீட்சா 2 வில்லா போன்ற திரைப்படங்கள்   மூ லம்   ஹீரோவாக திறந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தெகிடி, கூட்டத்தில் ஒருவன், ஒ மை கடவுளே, மன்மத லீலை போன்ற ஏராளமான திரைப்படங்கள் நடித்து வந்துள்ளார்.

 

இவருக்கென்று கூட ஒரு சில ரசிகர்கள் இறந்து வருகின்றார்கள். இவர் சினிமாவில் தன்னுடைய   வித்தி யாசமான   நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படியாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாக வைத்து

 

ஒரு திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படி சினிமாவில் பிஸியாக நடித்த   கொண் டிருக்கும்    நடிகர் அசோக் செல்வனுக்கு பிரபல தயாரிப்பாளரின் மகளை   கா தலி த்து   வருகின்றார். இரு வீட்டார்   சம்ம தத்துடன்   கூடிய விரைவில்

 

திரும ணம்   ஆகப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த   பெ ண்தான்   என்று அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை. அவரும் ஒரு சில   திரைப்பட ங்களில்   நடிகையாக நடித்துள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.