நம்ம “இ ரு ட் டு அ றை யில் மு ர ட் டு கு த் து” நடிகையா இது..!! ரசிகர்களின் சூ ட்டை கிளப்பி விட்ட க வர்ச்சி புகைப்படம்..!!

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இதற்கு முன் கௌதம் கார்த்தியை வைத்து ‘ஹர ஹர மஹா தேவகி’ என்ற அடல்ட் படத்தை இயக்கினார். அந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. தற்போது அதே மாதிரி ‘இருட்டறையில் முரட்டு குத்து’ என்ற ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் தற்போது வெளியாகி அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தப் படத்தில் கௌதம் கார்த்தி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்தள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

🍏 Photo courtesy: @effin__good #homephotoshoot #quarantine

A post shared by Vaïbhavi Shandilya (@vaibhavishandilya) on

Comments are closed.