மிகவும் மெல்லிய மேலாடையில் உள்ளாடை இல்லாமல் மொத்தத்தையும் காடிய ரகுல் ப்ரீத் சிங்..!! எக்குதப்பாக வர்ணிக்கும் இளசுகள்..!!வைரலாகும் க வர்ச்சி புகைப்படம் ..!!
தமிழில் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் ராகுல் ப்ரீத்தி சிங். அருண்விஜய் நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இந்தப் படத்தில் வரும் சின்ன சின்ன கண்ணசைவில் என்ற பாடல் ரசிகர்களை இவர் பக்கம் இழுத்தது. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்தார்.இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு,ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை அதிகமாக செலவழித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது சகோதரருடன் வீட்டிலேயே கபடி விளையாடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆனது.
என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.
Comments are closed.