ம னைவியின் பேச்சைக் கேட்டு நடிகைகளை ஒது க்கி வரும் சிவகார்த்திகேயன்..!! இதெல்லாம் கொ ஞ்சம் ஓவராகத்தான் இருக்கு..!!

325

தமிழ் சினிமாவில் இன்று முன்னனி நடிகராக வலம் வந்து தொடங்கியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனது திரைப்படத்தில் ஆரம்பத்தில் இருந்த இன்று வரை வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருகின்றார். அதிலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் விஜய், அஜித் அளவிற்கு உயர்ந்து விடுவார் என்ற பேச்சைக் கொண்டு இருந்த நிலையில் தான் வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இந்தத் திரைப்படம் மோசமான விமர்சனம் பெற்று படம்   தோ ல்வி யை   சந்தித்துள்ளது.

 

தற்பொழுது அதிலிருந்து மீண்டு வருவதற்காக மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து இவர் யாருடன் படம் செய்வார் என்று பலரும்   எதிர்பா ர்த்துக்   கொண்டி ருந்தார்கள்.

 

இதனை தொடர்ந்து கமலஹாசன் சிவகார்த்திகேயன் நடித்த படம் தயாரிக்க போவதாக கூறியுள்ளார். மேலும், அந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி தான் இயக்கப் போவதாகவும்   அறிவித்தி ருந்தால்.

 

ஆனால், அதற்கான வேலைகள் இன்னும் எதுவும்   ஆரம்பிக் கவில்லை. மேலும், முதலில் அந்த திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக சாய்பல்லவி தான்   தே ர்வு   செய்துள் ளார்கள். அதன் பிறகு வேண்டாம் என்று சொல்லிவிட்டு பிரியங்கா மோகன் நடிக்க வைக்கலாம் என்று   தே ர்வு   செய்தார்கள்.

 

ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன்   மனை விக்கு   இந்த விஷயம் தெரிந்த உடன் அவருடன் இனிமேல் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று அதனுடைய   உ த்தரவு   போட்டு விட்டார். இதற்கு முன்பாக கீர்த்தி சுரேஷ் அப்படிதான் சொல்லி ஒதுக்கி வந்துள்ளார். தற்பொழுது பிரியங்கா அருள் மோகனை   ஒது க்க   மனை விதான்   காரணம் என்று கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.